தேவையானவை :
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 1 கப் (100 கிராம்)
உளுத்தம் பருப்பு - 100 கிராம் (தோல் (அ) தோலில்லாமல்)
உப்பு
செய்முறை :
உளுத்தம் பருப்பு சிவக்கும் வரை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் / refined oil சேர்த்து வறுக்கவும். பின்பு மிளகாய் வற்றலை (கருக்காமல்) 3 (அ) 4 நிமடங்கள் வறுக்கவும். 1 டீஸ்பூன் உப்பு, தடிய பூண்டு மற்றும் வருத்த சாமான்களைச் சேர்த்து விறுவிறுவென்று பொடிக்க வேண்டும்.
குறிப்பு: இந்த கலவையை (அளவுகளைக் குறைத்து) தண்ணீர் சேர்த்து சட்னி போல அரைக்கவும்.
Tuesday, January 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment