சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தாயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 4 டீஸ்பூன்
மிளகாய் - 10
பொட்டுக்கடலை - 50 கிராம்ஸ்
டோமடோ - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1/4 மூடி
நார்மல் சாம்பார் பொடி - 2 (அ) 3
வெந்தாயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 4 டீஸ்பூன்
மிளகாய் - 10
பொட்டுக்கடலை - 50 கிராம்ஸ்
டோமடோ - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1/4 மூடி
நார்மல் சாம்பார் பொடி - 2 (அ) 3
செய்முறை:
மேற்கண்ட சாமான்கள் சேர்த்து நார்மல் சாம்பார் பொடி 2 (அ) 3 ஸ்பூன் போட்டு நீர் விட்டு கரைக்கவும். கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்து விழுதை போட்டு லேசாக வதக்கி, நிறைய நீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் பச்சை கொத்தமல்லி சேர்க்கவும் .
முக்கிய குறிப்பு: புளி மற்றும் பருப்பு சேர்க்க தேவை இல்லை.

No comments:
Post a Comment