பம்பாய் ரவை (சூஜி) - 1 ஆழாக்கு
உளுத்தம் மாவு - 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு, ஜீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
நெய் (அ) வெண்ணை - 1 ஸ்பூன்
உளுத்தம் மாவு - 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு, ஜீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
நெய் (அ) வெண்ணை - 1 ஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் காயவைத்து, நன்கு காய்ந்தவுடன் எண்ணெய் எதுவும் விடாமல், ரவையைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். ஆறிய பிறகு ரவையுடன் உளுத்தம் மாவு, மிளகு, ஜீரகப் பொடி, உப்பு, தேங்காய்த் துருவல், நெய் (அ ) வெண்ணை சேருது சிறிது ஜலம்விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறிது சிறிதாக உருட்டி எண்ணெயில் போட்டுப்
பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும். இதே போன்று மிட மாவிலும் இதே அளவு சாமான்களைக் கொண்டு சீடை செய்யலாம்.
பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும். இதே போன்று மிட மாவிலும் இதே அளவு சாமான்களைக் கொண்டு சீடை செய்யலாம்.
No comments:
Post a Comment