தேவையானப் பொருட்கள்:
கொப்பரைத் துருவல் - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
ஏலக்காய்த் தூள் -1/2 டீஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்
ஐசிங் சுகர் - சிறிதளவு
செய்முறை:
கொப்பரைத் துருவல், பால் பவுடர், ஏலக்காய்த் தூள் மூன்றையும் நன்கு கலந்துகண்டன்ஸ்டு மில்க் விட்டு கெட்டியாகப் பிசையவும்(பூரி மாவு பதத்திற்கு). இதைநெய் தடவிய தட்டில் சமப்படுத்தி, மேலே ஐசிங் சுகரைத் தூவவும். 20 நிமிடம் கழித்து நன்றாக செட் ஆனதும் தூண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

No comments:
Post a Comment